கோவையில் மழைநீர் வெளியேற்றும் பணி – மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதிகள் மற்றும் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியினை நேரில் ஆய்வு செய்து, மழை நீரினை முழுமையாக வெளியேற்றிட அலுவலர்களுக்கு ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (18.05.2024) மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதிகள் மற்றும் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழை நீரினை முழுமையாக வெளியேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையாளர் செந்தில்குமரன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரினை வெளியேற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...