அன்னூரில் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு..!

கோவை அன்னூர் பஜக பிரமுகர் விஜயகுமாரின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த காவலர்களை எஸ்பி பத்ரிநாராயணன் பாராட்டினார்.


Coimbatore: கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் பாஜக பிரமுகர் விஜயகுமார் என்பவரது வீட்டில் பணம் நகை கொள்ளை போனது.



இந்த சம்பவத்தில் வீடு புகுந்து திருடிய குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.



இந்நிலையில், அன்னூர் காவல் நிலையத்திற்கு அந்த காவலர்களை அழைத்து சென்று நேற்று (மே.20) எஸ்.பி பத்ரி நாராயணன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...