கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், மவுத்தம்பதி கிராமத்தில் வரும் ஏப்ரல் 12ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் மனுநீதிநாள் முகாம் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ள இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.