ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.197 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

முதல் தர கொப்பரை 45 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.9,049க்கு விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை 61 மூட்டைகள் அதிகபட்சம் ரூ.80,16க்கு விற்பனையானது. மொத்தம் 47.70 குவிண்டால் கொப்பரை ரூ.4.197 லட்சத்துக்கு விற்பனையானது.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று வியாழக்கிழமை (மே.23) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இதில் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 18 விவசாயிகள் 106 மூட்டை கொப்பரைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், முதல் தர கொப்பரை 45 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.9,049க்கு விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை 61 மூட்டைகள் அதிகபட்சம் ரூ.80,16க்கு விற்பனையானது. மொத்தம் 47.70 குவிண்டால் கொப்பரை ரூ.4.197 லட்சத்துக்கு விற்பனையானது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...