மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி - கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம்

27ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியில் 2-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: ஈரோடு மாவட்டம் பி.கே.பாளையத்தில் 27ஆம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மற்றும் கிளப் அணியினர் கலந்து கொண்டனர்.

நாக்கவுட் முறையில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில், 2-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடத்தை பெற்றது.



வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...