சோலையாறு அணையின் நீர்மட்டம் 36.28 அடியாக உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சோலையாறு அணையின் நீர்மட்டம் 36.28 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.92 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 77.50 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 30.83 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: பிஏபி பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்ட விவரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று ஜூன்.3ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு அணையின் நீர்மட்டம் 36.28 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.92 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 77.50 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 30.83 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...