கோவை அருகே நல்லூர்வயல் கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு

நல்லூர்வயல் கிராமத்திற்குள் புகுந்து நள்ளிரவில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


கோவை: மேற்கு மலைத் தொடர்ச்சியில் பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களில் உள்ளே வந்து உணவு மற்றும் நீர் அருந்துவது வழக்கம்.



இந்த நிலையில் கோவை மாவட்டம் காருண்யா அருகே நல்லூர்வயல் கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளை ஒற்றை யானை ஒன்று நேற்று ஜூன்.6 இரவு சேதப்படுத்தி உள்ளது. இதனால் நேற்று இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...