வால்பாறையில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டன

தமிழகத்தில் கோடை விடுமுறையை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 98 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.


கோவை: தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளின் திறப்பு, கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக சென்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு உதவி பெறும் பள்ளி, நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என 98 பள்ளிகள் உள்ளது. இன்று முதல் பள்ளி துவக்க துவக்கப்படும் என்ற நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக குழந்தைகள் நேற்று கடைவீதிகளில் பள்ளி செல்வதற்கான தேவையான பொருட்கள் வாங்கி, இன்று புது சீருடை அணிந்து பள்ளிக்கு சென்றனர். தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளை வரவேற்க டெடி பேர் வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பொட்டு வைத்து இனிப்பு வழங்கி பள்ளிக்கு வரவேற்றனர். பள்ளி குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...