அவிநாசிபாளையத்தில் விற்பனைக்காக வெளிமாநில மது பாட்டில்களை வைத்திருந்த நபர் கைது

அவிநாசிபாளையத்தில் மளிகை கடையில் வெளிமாநில மதுப்பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த ராஜ்குமார் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத வெளி மாநில மதுபானங்கள் விற்கப்படுவதாக அவுநாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடந்து அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் 39 என்பவர் தனது மளிகைக்கடையில் விற்பனைக்காக வெளி மாநில மதுபானைங்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது.



மேலும் அவரின் மளிகை கடையில் சோதனை செய்த மதுவிலக்கு போலீசார் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 51 கர்நாடக மாநில மதுபானங்களை பறிமுதல் செயதனர்.



தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்ட ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...