நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆனைமலை, ஒடையகுளம், குப்பிச்சிபுதூர் , பெரியபோது, மாரப்பகவுண்டன்புதூர் , செம்மேடு, கிழவன்புதுார், சின்னப்பம்பாளையம், வேட்டைக்காரன், புதூர், தாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Coimbatore:அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். தேவானந்த் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில், ஆனைமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆனைமலை, ஒடையகுளம், குப்பிச்சிபுதூர் , பெரியபோது, மாரப்பகவுண்டன்புதூர் , செம்மேடு, கிழவன்புதுார், சின்னப்பம்பாளையம்,வேட்டைக்காரன், புதூர், தாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் ஜூன்.12 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என பொள்ளாச்சி மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராஜா இன்று தெரிவித்துள்ளார்.