ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.25.545 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

முதல் தர கொப்பரை 255 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.7916க்கும், இரண்டாம் தரம் கொப்பரை 377 மூட்டைகள் அதிகபட்சமாக ரூ.4169க்கும் விற்பனையானது. மொத்தம் குவிண்டால் 297.04 கொப்பரை ரூ.25.545லட்சத்துக்கு விற்பனையானது.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன்.11) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இதில் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 95 விவசாயிகள் 632 மூட்டை கொப்பரைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதில், முதல் தர கொப்பரை 255 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.7916க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் கொப்பரை 377 மூட்டைகள் அதிகபட்சமாக ரூ.4169க்கு விற்பனையானது. மொத்தம் குவிண்டால் 297.04 கொப்பரை ரூ.25.545லட்சத்துக்கு விற்பனையானது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...