பாட்னா-மங்களூ௪ இடையே சிறப்பு ரயிலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இருந்து இரவில் புறப்படும் இந்த ரயில் பல நிலையங்களில் நிற்கும்.
Coimbatore:
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்கு அடிப்படையில், மங்களூரில் இருந்து ஜூன் 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மங்களூரு - பாட்னா சிறப்பு ரயில் (எண்: 03244) வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு பாட்னாவைச் சென்றடையும்.
нr>
இதேபோல பாட்னாவில் இருந்து ஜூன் 22, 29 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் பாட்னா - மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 03243) செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.
இந்த ரயில் காசார்கோடு, நிலேஷ்வார், பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூட்டூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், இடார்சி, ஜபல்பூர், தனபூர் உள்்ய நிலையங்களில் நின்று செல்லும்.