பல்லடம் அருகே உகையானூரில் ஓடை நிலத்தை மீட்ட வருவாய்துறையினர்

உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் ஆக்கிரமிட்பு செய்து வைத்திருந்த சுமார் 15 சென்ட் ஓடை நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் சுமார் 4 கிலோ மீட்டர் அளவு கொண்ட நீர் ஓடையின் ஓரம் உள்ள சுமார் 15 சென்ட் நிலத்தை அக்கிரமிட்பு செய்தனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், நிகழ்விடத்திற்கு சென்ற வருவாய்துறையினர் அளவீடு செய்து கம்பி வேலிகளை அகற்றி ஆக்கிரமிட்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனர்.

Newsletter

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...