கோவை ஈஷா யோகா மையத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டார். சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகளும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
கோவை: 10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் யோகாசன நிகழ்ச்சி இன்று (ஜூன்.21) நடைபெற்றது.

இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு யோகாசன பயிற்சியில் ஈடுபட்டார்.

இதில் பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு யோகாசன பயிற்சியில் ஈடுபட்டார்.
இதில் பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.