கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் மழை பெய்தது.
ஆனாலும் வெப்பம் தனியாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் இன்று மாலை கோவை மாநகரின் முக்கிய பகுதிகள் மற்றும் வடவள்ளி,தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம்,துடியலூர்,பெரி
திடீரென பெய்த மழையால் சற்றே வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.எனினும் இந்த மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே கோடையை சமாளிக்க முடியும் எனவும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.