தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் ஸ்ரீ ராம் கல்யாண மண்டபத்தில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரம் சட்டமன்ற தொகுதி நகரம், நகர இளைஞரணி, தொண்டரணி, தகவல்தொழிலநுட்ப அணி, மாணவரணி தாராபுரம் ஒன்றியம், ஒன்றிய இளைஞரணி சார்பாக ஸ்ரீ ராம் கல்யாண மண்டபத்தில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் கண் குறைபாடு உள்ள நபர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் யுவராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ஷேக் பரீத் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர தலைவர் சார்லி, நகர இளைஞரணி தலைவர் கதிர், நகர செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் ராம், தொண்டரணி தலைவர் பிரபு, மாணவரணி தலைவர் எழில், தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஹரி, பரத், பாலாஜி, தெற்கு பகுதி தலைமை அணி நண்பன் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் நகர நிர்வாகிகள் மற்றும் மூலனுர் ஒன்றியம் நஞ்சிம்பாளையம் ராமபட்டினம் கிளை மன்ற நிர்வாகிகள், நகர வார்டு பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இந் நிகழ்ச்சியை நகர இளைஞரணி செயலாளர் அபுத்தாஹிர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...