கோவையில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று (ஜுன்.27) சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் எந்த எந்த பகுதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
அவற்றை தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அவற்றை தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.