மது இல்லா தமிழகம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் கொண்ட மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கத்தால் மட்டுமே உருவாக்க முடியும் எனவும் அது விரைவில் நடைபெறும் எனவும் சமுதாய சீர்கேடு தீயவர்களால் அல்ல நமக்கேன் வம்பு என அமைதியாக இருக்கும் நல்லவர்களால் தான் எனவே தீமைகளை எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.
மதுகடைகளை முற்றிலும் மூடாமல் அதை எதிர்த்து போராடும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தபடுவதை கண்டிப்பதாக கூறி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாநில துனை தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 25கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.