கோவை மாநகர போக்குவரத்து போலீசார், கேயஸ் இயற்கை அங்காடி மற்றும் ஏழை மாணவர்களுக்கு நிதி திரட்டி உதவும் 'எஜூதர்மா' குழு ஆகியோர் இணைந்து கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் .

அப்போது, தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்த உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் துவங்கி வைத்தார். தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் என்றும். இதில் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் எஜூதர்மா உறுப்பினர்கள் தெரிவித்தனர்.