பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காளிநாம்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து, மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க பல்லடம் சட்டமன்ற உறுப்பினரின் ஆலோசனையின் பேரில் பல்லடம் ஒன்றிய பொதுநிதி முலம் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி துவங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை கரைப்புதூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.நடராஜன் துவக்கிவைத்து பார்வையிட்டார்.