முழு அடைப்பில் குன்னூர்- ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகள்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள், தனியார் பேருந்து, ஆட்டோ, லாரி உரிமையாளர்கள், அரசியர் கட்சியினர், ஓட்டல் கடை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளன. இதில், அரசுப் பேருந்துகளைத் தவிர தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படாததால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி முழுவதும் அரசுப் பேருந்துகளைத் தவிர சுற்றுலா வாகனங்களும், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் நீலகிரி, குன்னூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

மேலும், குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையினை கழிக்க குன்னூர் வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...