நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜோசப் காலேஜ் பள்ளியின் மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.லட்சுமிபதிராஜ் குன்னூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிறுவனங்களின் பேருந்துகளை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் கீதாப்ரியா, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 கி.சத்யக்குமார் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் இருந்தன.

இந்த ஆய்வின் போது மொத்தம் 29 பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இதில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உரிமம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஓட்டுநர் பாதுகாப்பு வளையம், வாகன அவசர கால வழி, முதல் உதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் உள்ளிட்டவைகளும் பரிசோதிக்கப்பட்டன.