நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்தது 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தலைகுந்தா அத்திக்கள் பகுதி. இப்பகுதியில் திடீரென நிலத்தடியில் இருந்து புகை வெளியேறி வருகிறது.

இதனால், இப்பகுதியில் வசித்துவரும் மக்களுக்கு மூச்சு தினறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது. மேலும், அத்திக்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மரங்கள் காயந்து வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த புவியியல், மன்வளத்துறை, வனத்துறை மற்றும் தீயனைப்புத் துறை அதிகாரிகள் தலைகுந்தா, அத்திக்கள் பகுதியில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் இப்பகுதியில் புகை மற்றும் நெருப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.