கோவையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை மேட்டுப்பாளையம் சாலை முதல் கவுண்டம்பாளையம் வரை உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தள்ளுவண்டிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செப்டம்பர் 2 அன்று அகற்றினர். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் சாலை முதல் கவுண்டம்பாளையம் வரையிலான சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி அகற்றினர்.

இந்தப் பகுதிகளில் தினமும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமான தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...