கொடிநாள் நிதி வசூலில் சிறப்புப் பணியாற்றிய அலுவலர்களுக்கு மேதகு ஆளுநர் பதக்கம்


கோவை மாவட்ட கொடிநாள் வசூலில் சிறப்பான முறையில் பணியாற்றி வசூல் இலக்கை எட்டிய 19 மாவட்ட கொடிநாள் நிதி வசூல் அலுவலர்களுக்கு மேதகு ஆளுநர் மற்றும் தலைமைச் செயலர்களால் கொடிநாள் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது.

அதனை கோவை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் 19 மாவட்ட கொடிநாள் நிதி வசூல் அலுவலர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் விங்.கமாண்டர். கணேசன் வேலுஸ்வாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...