உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பாக கோவை தலைமை தபால் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் இலவச நுரையீரல் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு சம்பந்தமான கையேடுகளும் வழங்கப்பட்டது.

மேலும், மருத்துவர் பரிந்துரையின் பேரில் தேவைப்படுபவர்களுக்கு ரூ.600 மதிப்புள்ள நுரையீரல் பரிசோதனையும் செய்து கொடுக்கப்பட்டது.
இந்த முகாமில், சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.