தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிகளை பூர்த்தி செய்ய கீழ்க்கண்ட தகுதிகள் கொண்ட நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்படும் இரண்டு இடங்களுக்கு விண்ணபிக்கவுள்ள நபர்கள் அடிப்படைக் கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சியும், தொழிற் நுட்ப கல்வித் தகுதியாக இயந்திர வேலையாள் அல்லது மின்சாரப் பணியாளர் தொழிற் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதிய விகிதம் ரூ.5200-20200+1900 தர ஊதியம் வழங்கப்படும். வயது வரம்பு 01.01.2017 அன்று நிலவரப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணபிக்க வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.05.2017. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-0422-2642041.