கோடை கால விடுமுறையில் தென்னக ரெயில்வே துறை சுற்றுலாப் பயணிகளுக்காக தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இதனிடையே கோடை கால சிறப்பு ரயில்களுக்கு போதிய வரவேற்பின்மை காரணமாக கோயம்புத்தூர் - கிருஷ்ணராஜபுரம் கோடை கால சிறப்பு ரயில் மற்றும் கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் கோடை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படவுள்ள கீழ்க்கண்ட கோடை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
1. 06059 - கோயம்புத்தூர் - கிருஷ்ணராஜபுரம் கோடை கால சிறப்பு ரயில்- 17.05.2017 - 28.06.2017
2. 06060 - கிருஷ்ணராஜபுரம் - கோயம்புத்தூர் கோடை கால சிறப்பு ரயில்- 17.05.2017 - 28.06.2017
3. 06062 - கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் கோடை கால சிறப்பு ரயில்- 15.05.2017 - 30.06.2017
4. 06061 - ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் - கோடை கால சிறப்பு ரயில்-16.05.2017 - 01.07.201