கோவை: பொன்னூத்து அம்மன் கோவிலை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

கோவை மாவட்டம் பன்னீர்மடை அருகே வாரப்பாளையத்தில் உள்ள பொன்னூத்தம்மன் கோவிலுக்குள் நுழைந்த யானைக் கூட்டம் கோவில் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இச்சம்பவம் அக்டோபர் 7 இரவு நடந்தது.


கோவைe: கோவை மாவட்டத்தில் உள்ள பன்னீர்மடை அருகே வாரப்பாளையத்தில் பொன்னூத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி இப்பகுதிக்கு யானைக் கூட்டங்கள் வருவதும் செல்வதும் வழக்கமாக உள்ளது.



இந்நிலையில், நேற்று (அக்டோபர் 7) இரவு, கோவிலுக்கு வந்த யானைக் கூட்டம் கோவில் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...