இன்று இரவு சரியாக 12 மணி 1 நிமிட அளவில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் 'டீசர்' வெளியாக உள்ளது. முன்னதாகவே படத்தின் 'பர்ஸ்ட் லுக்' வெளியாகி சக்கப்போடு போட்ட நிலையில், 'டீசர்' வெளியாக இருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
© 2026 Simplicity. All rights reserved.