கோவை மத்திய சிறையில் 13 சிறைக் கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தனர்.
இதில் 10 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் குமாரசாமி என்பவரது மகன் வேல்முருகன் ஆயிரத்து ஆறு (1006) மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், ராஜகோபால் என்பவரது மகன் பூபதி என்பவர் 965 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர்கள் இருவரும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.