ரூட்ஸ் குரூப் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு விருதுகள்

தமிழ்நாடு தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டப்பிரிவுகளில் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாநில மீன்வளம், நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் விருதை வழங்க, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் அதனை பெற்றுக்கொண்டார். 

இவ்விழாவில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ஊரக தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலர் அமுதா மற்றும் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் போஸ் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...