சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் ரயில் சேவைகளில் நேர மாற்றம் செய்து சேலம் தெற்கு கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் சேவை மாற்றம் பின் வருமாறு:-
ரயில் எண் 12679 சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து 14.30 மணிக்கு பதிலாக 16.00 மணிக்கு புறப்படும்.
ரயில் எண் 12685 சென்னை சென்ட்ரல் மங்களூர் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து 17.00 மணிக்கு பதிலாக 19.00 மணிக்கு புறப்படும்.
ரயில் எண் 12244 கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் சகாப்தி எக்ஸ்பிரஸ் 15.25 மணிக்கு பதிலாக 17.45 மணிக்கு புறப்படும்.