கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், தவெகவை சேர்ந்த மூவரை பேரூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
district/tamil/coimbatore
© 2026 Simplicity. All rights reserved.