கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாறின்றி விடப்பட்ட குழந்தை சரணாலயம் இல்லத்தில் ஒப்படைப்பு

கோவை அரசு மருத்துவமனை சி.டி.ஸ்டேன்டு அருகே கடந்த மார்ச் 24ம் தேதியன்று பிறந்து ஒரு சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கேட்பாறின்றி கீழே கிடந்துள்ளது. அக்குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்ட மருத்துவமனை காவலாளி அந்தக் குழந்தையை மிட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சேர்த்தார்.

அப்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு 1.6 கிலோ எடை இருந்த அந்த பெண் குழந்தை மருத்துவர்களின் தொடர் பராமரிப்பின் காரணமாக 2 கிலோ எடை கூடியது. 

இதனைத்தொடர்ந்து, அந்தக் குழந்தையினை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க முடிவுசெய்த மருத்துவர்கள் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் சரணாலயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

இந்தக் குழந்தையினை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல், சரணாலயம் இல்ல அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...