நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் இன்று (மே 16) கோடை விழாவின் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளுக்கான படகுப் போட்டிகள் நடைபெற்றது.
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்று படகுப் போட்டியினை சிறப்பித்தனர்.

இறுதியாக, இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் பரிசுகளை வழங்கினார்.