நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சையான் என்பவர் கடந்த இரு வாரத்திற்கும் மேலாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சையான் நேற்று இரவு 11.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் காயம் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சையானிடம் கேரள போலீசார் ஐந்து பேர் இன்று மேற்கொண்டு வருகின்றனர். இதில் கேரளாவில் விபத்து ஏற்பட்டு சையானின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்த வழக்கு தொடர்பாக மட்டுமே சையானிடம் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, அவரின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்களிடம் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.