தமிகத்தில் கடுமையான வறட்சி நிலவிவரும் நிலையில், அவ்வப்போது வெப்பச்சலனம் காரணமாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெற்து வருகிறது.
அதன்படி நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கோவைக்கு உட்பட்ட பகுதிகளில் பரவலாக மழை பெற்தது.
கோவை மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):-
அன்னூர் - 6.00
பீளமேடு - 12.40
பொள்ளாச்சி - 29.00
சூலூர் - 4.00
கோவை தெற்கு - 9.20
மொத்தம் - 60.60