ரயில் எண்- 66608, பாலக்காடு டவுன்- ஈரோடு மெய்ன்கைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் (எம்இஎம்யூ) 14.30 மணியளவில் பாலக்காட்டில் இருந்து தனது சேவையினை துவங்கும். இந்நிலையில், அந்த ரயிலில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று பாலக்காடு- ஈரோடு எம்இஎம்யூ ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.