கோவை மாவட்டம், வால்பாறை வட்டத்தில் நடைபெற உள்ள கோடை விழாவினை முன்னிட்டு வரும் மே 26ம் தேதியன்று நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு மே 31ம் தேதியன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த விவசாயிகள் முறையீட்டுக் கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயணடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.