நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி பொது மக்கள் மற்றும் சுற்றலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
© 2026 Simplicity. All rights reserved.