கோவை மாவட்ட கருவூலத்தில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறையின் கூடுதல் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி எஸ்.ஜவகர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட கருவூல அலுவலர் நடராஜ், உதவி கருவூல அலுவலர்கள் ராமர், முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷேசாத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.