வருமையில் பின்தங்கிய இஸ்லாம் பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி வழங்கிய ரூ.50 ஆயிரத்திற்கான நிதியுதவி காசோலையினை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.