கோவை, உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதிமுக அலுவலகம் திறப்பு. 36வைத்து வார்டில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வி.சி ஆறுக்குட்டு திறந்து வாய்த்தார். அருகில் 36வைத்து வார்டு அதிமுக வேட்பாளர் குபேந்திரன், பகுதி செயலாளர் ராஜேந்திரன், கோல்ட் வின்ஸ் ரகுபதி மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

