கோத்தகிரி வனபகுதியில் ஏழு வயது சிறுத்தை தேயிலைத் எஸ்டேட் அருகே இறந்து கிடந்ததை. தேயிலை தோட்டத்தை உரிமையாளர் பார்த்து, வனத்துறையினரிடம் சிறுத்தை இறந்த தகவலை கூறினார். தகவல் அறிந்த வனத்துறையினர் சிறுத்தை இறந்த இடத்திற்கு விரைந்தனர்.
சிறுத்தை பலவீனமான நிலையில், வெளி காயங்கள் காணப்பட்டதால் இறந்து உள்ளதாக மருத்துவர் உறுதி செய்தனர்.
சிறுத்தை பலவீனமான நிலையில், வெளி காயங்கள் காணப்பட்டதால் இறந்து உள்ளதாக மருத்துவர் உறுதி செய்தனர்.