குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் கிராமத்தினர் பீதியில் ஆழ்ந்துள்ளனர். குன்னூரைச் சுற்றியுள்ள ஜகதலா கொலகம்பை, அரக்காடு மற்றம் இதனை சுற்றியுள்ள சில கிராமங்களிலேயே இந்த அச்சம் நிலவுகிறது.
© 2026 Simplicity. All rights reserved.