உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. முதல்கட்டமாக, சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் தேமுதிக வேட்பாளர்களை அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
© 2026 Simplicity. All rights reserved.