ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை சென்னையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேர் கொண்ட குழு ராம்குமார் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்கின்றனர். தடயவியல் துறை தலைவர் செல்லக்குமார் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
© 2026 Simplicity. All rights reserved.