சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது பள்ளி வாசல்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கண்ணன்(32), மாதவன் (23), சரவணன் (23). ஆகிய மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த வழக்கு கோவை உக்கடம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.