கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் உரையாமையை தடுக்க புதிய சிகிச்சை மையம் இன்று தொடங்கப்பட்டது. இந்த மையத்தை, அரசு மருத்துமனை டீன் எட்வின் ஜோ தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர் "காயமடையும் போது சிலருக்கு ரத்தம் வெளியாவது நிற்காமல் இருக்கும். இது ரத்தம் உரையாமல் இருப்பதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே இம்மையம் துவங்கப்பட்டது. தொடந்து எங்கள் மருத்துமனையின் மருத்துர்வர்கள் மாணவர்கள் இணைந்து இது போன்ற புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்வாறு அவர் பேசினார்.